EnglishTamil
 
Search
மரணம் ஓர் உயிரின் மறு பிறப்பிற்கான அஸ்திவாரம் என்பதனை பல மதங்களும் கூறுகின்றன. மனித வாழ்கையின் முக்கிய நிகழ்வுகளை போல மரணச் சடங்கும் ஓர் அதி முக்கிய நிகழ்வாகும். அதனை செவ்வனே செய்வது மற்றையோரின் கடமை, ஏனெனில் இது ஓர் இறுதிச் சந்தர்ப்பம். ஓர் ஆன்மா தூய்மை பெறும் வேளைகளை வணங்கி வழி அனுப்புவது ஏனையோரின் தலையாய கடமை. இவ்வுலகில் பிறப்பெடுத்த நாம் இறைவனடி சேருவது இயற்கை. இயற்கை தரும் ஒவ்வொரு சந்தர்பங்களையும் ஏற்றுகொள்வது மட்டுமின்றி அதனை சிறப்பாகவும் செய்து கொள்வோம்.
Obituary
Services
Information
Contact us
©Copyright 2009 Heaven Cares   |   Terms & Conditions   |   Privacy Policy   |   Designed and maintained by Alphaweb Solutions

Best viewed using Mozilla Firefox version 3+ and Internet Explorer version 6.5+ SocialTwist Tell-a-Friend

Canada India Switzerland England France Germany Srilanka Malaysia Singapore Holland USA