Home Button Account Button Obituary Button Services Button Contact Us Button
Time is too slow for those who wait, Too swift for those who fear, Too long for those who grieve, Too short for those who rejoice, But for those who love, time is eternity. Hours fly, flowers die, New days, new ways pass by, Love stays.

Henry Van Dyke
 

திருமணங்கள் மட்டுமே சொர்க்கத்தில் நிட்ச்சயிக்கப்படுவதில்லை, மரணங்கள் கூட அவ்வாறுதான்.  அதனால்தான் மரண அஞ்சலிகளை நாம் நேர்த்தியாகவும், மதிப்பாகவும் செய்கிறோம்.  இறுதி அஞ்சலி அல்லது துயரப்பகிர்வு என்பதால் இது பற்றிய போதிய அறிவினை நாம் அதிகம் வளர்த்துக்கொள்ளவில்லை.  மாறாக வாய்வழியாக அறிந்த முறையிலும், ஒருங்கமைப்பு மையங்களின் ஒழுங்குகளின் மூலமும் நடைமுறை படுத்துகிறோம்

இச் சடங்குகள் சம்பந்தமான ஓர் பூரண ஒழுங்குகளை வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளவும், அதற்கான ஒழுங்குகளை படிப்படியாக செய்து கொள்ளவும், இவ் maranam.com எனும் இனைய தளம் HEAVEN CARES நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.  இது ஓர் உலகளாவிய ரீதியில் தமிழர் எம் இறுதி அஞ்சலிகளுக்கான இன்றைய காலத்தின் தேவை கருதிய செயற்பாடாகும்.

 
curls
 
©Copyright 2009 Heaven Cares   |   Terms & Conditions   |   Privacy Policy   |   Designed and maintained by Alphaweb Solutions